என் இலக்கு நஞ்சில்லா இயற்கை விவசாயம், நாட்டு மாடு, நாட்டு கோழி, நாட்டு ஆடு மற்றும் நாட்டு நாய் வளர்ப்பு.
Monday, 19 March 2018
கறவை மாடுகளை வெப்பநோய் தாக்காமல் இருக்க, பசுந்தீவனங்களை தரவேண்டும். அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். சோளம் போன்ற குளிர்ச்சியான தீவனங்களை அரைத்து தண்ணீரில் கலந்து தரலாம். பசுந்தீவனங்கள் இருந்தாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
No comments:
Post a Comment