Monday 30 April 2018

தமிழ்நாட்டிலுள்ள கால்நடை நல காப்பகங்கள் :

சென்னை :

அகிம்சா ஆராய்ச்சி நிலையம்
40, திருமலை பிள்ளை ரோடு
தி.நகர் சென்னை - 600 017
தொலைபேசி : 791 (44) 3277133

விலங்கு குடிமகன்
நம்பர் 7, 2வது கிராஸ் தெரு,
வீனஸ்காலனி, ஆல்வார்பெட்
சென்னை - 600 018
தொலைபேசி : 91(44) 4320528
91(44)4320633

கால்நடை காப்பகம்
13/1, வது ஷீவர்டுரோடு வால்மீகி
நகர், திருவான்மையூர்
சென்னை 600 041
தொலைபேசி : +91(44)445 4935 4455958
91(44)445 4330

கால்நடை (விலங்கு) நல காப்பகம்
டிரஸ் 788 கலைஞர் கருணாநிதி
தெரு, சந்தோஷபுரம்
சென்னை - 601 302
தொலைபேசி : +91(44) 227 5224

புளூ கிராஸ் (விலங்கு வதை தடுப்புச் சட்டம்)
புளூகிராஸ் அவின்யூ, வேலச்சேரி
மெயின் ரோடு
சென்னை - 600 032
தொலைபேசி : (04) 2354959

புளூகிராஸ் ஆஃப் இந்தியா
1-A எல்பாம்ஸ் ரோடு
சென்னை - 600 018
தொலைபேசி : 91(44)22341399
91(44) 22349801

கீதா ராஜகோபால்
No.19, உள்வட்ட ரோடு
கீழ்பாக்கம் தோட்டக்காலனி
சென்னை - 600 010
தொலைபேசி : 91(44) 646 0444

இந்திய விலங்கு காப்பக நிலையம்
37, டாக்டர் ராதாகிஷ்ணன் சாலை
மைலாப்பூர் சென்னை - 600 004
இந்தியா
தொலைபேசி : (044) 8271972

ராகவ் விலங்கு காப்பகம்
2, சீனிவாஸ் தெரு
கங்கை நர்க கல்லிக்குப்பம்
அம்பத்தூர்
சென்னை - 600 053

கோயம்புத்தூர் :

கோயம்புத்தூர் (SPCA)
தாலுக்கா ஆஃபீஸ் காம்பவுண்ட்
கோயம்புத்தூத் 641 183
தொலைபேசி 91(422) 30341

தருமபுரி :

எருதமலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம்
89- Q-1 அண்ணா நகர்,
தர்மபுரி - 636 703, தமிழ்நாடு
தொலைபேசி 91(4342) 63573

கொடைக்கானல் :

கொடைக்கானல் SPCA
C/O. கோடை பால் பொருட்கள்
ஃபெர்ன்மாயை ரோடு
கொடைக்கானல் - 624 101
தமிழ்நாடு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட SPCA
நம்பர் 86, II Street மின் நகர்
காஞ்சிபுரம் - 631 501
தமிழ்நாடு

கரூர் :

கரூர் SPCA
C/O. கலெக்டர் அலுவலகம்
கரூர் - 639 001
தமிழ்நாடு

மதுரை :

சமூக சேவை நிலையம்
2A, பார்க் ரோடு
மதுரை - 625 016, தமிழ்நாடு
தொலைபேசி : 91(452) 607 657

குத்தாலம் :

குத்தாலம் SPCA
37, வடக்கு கார் தெரு,
நாகை, குத்தாலம் - 609 801

மயிலாடுதுறை :

கிழக்கு தஞ்சாவூர் மாவட்ட SPCA
37 புளியன் தெரு
மயிலாடுதுறை - 609 001

நாமக்கல் :

நாமக்கல் SPCA
13/39 குள்ள மனைக்கேன் பட்டி
நாமக்கல் - 637 412

நாகப்பட்டினம் :

நாகப்பட்டினம்SPCA
காம்ராஜ் பவன், பேருந்து
நிலையம் அருகில், நாகை
நாகப்பட்டினம் - 611 001

முதுகுளத்தூர் :

அகிம்சா ஒருங்கிணைந்த விலங்கு நல காப்பகம்
16, செல்வி அம்மன் கோவில் தெரு
முதுகுளத்தூர் - 623 704
தொலைபேசி : 91(9443)467515

ஊட்டி :

நிலகிரி SPCA
309/A, முக்கிய பஜார், நீலகிரி
ஊட்டி - 643 001

மன்னார்குடி :

மன்னார்குடி SPCA
1A/2 மேற்கு முதல் தெரு
மன்னார்குடி
தஞ்சாவூர் - 641 001

தஞ்சாவூர் :

ஜீவ சேவா நிலையம்
77, ராசி நகர், நம்பர் 64 ராமபுரம்
தஞ்சாவூர் - 613 003
தொலைபேசி : (9443)485418

சேலம் :
சேலம் SPCA, பத்மநாப நிலையம்
கண்ணன் குறிச்சி ரோடு,
ஹஸ்தம்பட்டி, சேலம் - 636 017
தொலைபேசி : 419867

பட்டுக்கோட்டை :

பட்டுக்கோட்டை SPCA
67A சின்னையா தெரு
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் - 614 601

திருத்துறைப்பூண்டி SPCA
சாமியப்பா நகர்
திருத்துறைப்பூண்டி
தஞ்சாவூர் - 614 713

திருச்சிராப்பள்ளி :

திருச்சி மாவட்ட SPCA
73, ரங்கநாதபுரம், புதூர்
திருச்சி - 620 017

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை SPCA
கால்நடை மருத்துவமனை
திருவண்ணாமலை - 606 601

திருவாரூர் :

ஜீவன் நிலையம்
91,KTR எஸ்டேட்
திருவாரூர் 610 001
தொலைபேசி - 251297 (914366)

திருநெல்வேலி :

திருநெல்வேலி மாவட்டSPCA
B.215,N.G.O “A” காலனி
திருநெல்வேலி - 627 007

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்ட SPCA
திருவள்ளூர் அஞ்சல்
திருவள்ளூர்

விழுப்புரம் :

விழுப்புரம் SPCA
31, திருச்சி மெயின் ரோடு
விழுப்புரம்.

வேலூர் :

1/1, C வேலூர் மாவட்டSPCA
11,துரைச்சாமி கட்டிடம்
பவுன்ஹால் ரோடு
வேலூர் 632 001

தூத்துக்குடி :

தூத்துக்குடிSPCA
C/O. துணை இயக்குனர் கால்நடை வளர்ப்பு
புது கிராமம்
தூத்துக்குடி -3

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

Sunday 29 April 2018

தமிழ்நாட்டிலுள்ள கால்நடை சந்தைகள் :

வ.எண் - மாவட்டம் - தாலுக்கா - சந்தை கூடும் இடம் - சந்தை நாள் :

1. கோயமுத்தூர் - அவினாசி - அவினாசி - ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25)

2. கோயமுத்தூர் - கோயமுத்தூர் (வடக்கு) - துடியலூர் - திங்கள்

3. கோயமுத்தூர் - கோயமுத்தூர் (தெற்கு) - பூளூவபட்டி - வெள்ளி

4. கோயமுத்தூர் - மேட்டுப்பாளையம் - காரமடை - ஆண்டு தோறும் (பிப்ரவரி 11-22)

5. கோயமுத்தூர் - மேட்டுப்பாளையம் - மேட்டுப்பாளையம் - ?

6. கோயமுத்தூர் - பல்லடம் - பல்லடம் - திங்கள்

7. கோயமுத்தூர் - பொள்ளாச்சி - பொள்ளாச்சி - வியாழன்

8. கோயமுத்தூர் - திருப்பூர் - பெரமநல்லூர் - சனி

9. கோயமுத்தூர் - திருப்பூர் - மங்கலம் - சனி

10. கோயமுத்தூர் - உடுமலைபேட்டை - பூலவாடி - வெள்ளி

11. கோயமுத்தூர் - உடுமலைபேட்டை - உடுமலைபேட்டை - திங்கள்

12. கோயமுத்தூர் - அவினாசி - அன்னூர் - ?

13. கடலூர் - சின்னசேலம் - வியாழன்

14. கடலூர் - குள்ளஞ்சவாடி - ஞாயிறு

15. கடலூர் - மூங்கில்துரைப்பட்டு - ஞாயிறு

16. கடலூர் - தியாகதுர்கம் - சனி

17. கடலூர் - சிதம்பரம் - சேத்தியாதோப்பு - புதன்

18. கடலூர் - சிதம்பரம் - புவனகிரி - புதன்

19. கடலூர் - கூடலூர் - காரமணிக்குப்பம் - திங்கள்

20. கடலூர் - கட்டுமனனார்கோவில் - லால்பேட்டை - செவ்வாய்

21. கடலூர் - திட்டகுடி - திட்டகுடி - புதன்

22. கடலூர் - விருதாச்சலம் - வேப்பூர் - வெள்ளி

23. கடலூர் - விருதாச்சலம் - விருதாச்சலம் - வியாழன்

24. கடலூர் - விருதாச்சலம் - அத்தியூர் - செவ்வாய்

25. தர்மபுரி - பல்லாபள்ளி - திங்கள்

26. தர்மபுரி - பெட்டாரைய சுவாமி - ஆண்டு தோறும் 13-16)

27. தர்மபுரி - குடிச்செட்லு - ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25)

28. தர்மபுரி - பாத்தகோட்டா - ஆண்டு தோறும் 4 நாட்கள்

29. தர்மபுரி - தென்கன்னிகோட்டை - கீழமங்கலம் - ஞாயிறு

30. தர்மபுரி - தென்கன்னிகோட்டை - மடகோண்டப்பள்ளி - ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20)

31. தர்மபுரி - தர்மபுரி - நல்லாம்பள்ளி - செவ்வாய்

32. தர்மபுரி - ஹரூர் - கோபிநாத்தம்பட்டி - புதன்

33. தர்மபுரி - ஹரூர் - கம்பியநல்லூர் - வெள்ளி

34. தர்மபுரி - ஒசூர் - பாகலூர் - வியாழன்

35. தர்மபுரி - ஒசூர் - ஒசூர் - புதன்

36. தர்மபுரி - ஒசூர் - சப்பரப்பள்ளி - ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்)

37. தர்மபுரி - கிருஷ்ணகிரி - ஒரப்பம் - புதன்

38. தர்மபுரி - கிருஷ்ணகிரி - குண்டரப்பள்ளி - வெள்ளி

39. தர்மபுரி - கிருஷ்ணகிரி - காவேரிப்பட்டினம் - சனி

40. தர்மபுரி - பாலக்கோடு - கரிமங்கலம் - செவ்வாய்

41. தர்மபுரி - பப்பிரேடிப்பட்டி - கடத்தூர் - ஞாயிறு

42. தர்மபுரி - போச்சம்பள்ளி - போச்சம்பள்ளி - ஞாயிறு

43. தர்மபுரி - உத்தன்கரை - சிங்காரப்பேட்டை - திங்கள்

44. தர்மபுரி - உத்தன்கரை - உத்தன்கரை - திங்கள்

45. திண்டுக்கல் - நரிக்கால்பட்டி - வியாழன்

46. திண்டுக்கல் - திண்டுக்கல் - அம்மாப்பட்டி - ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)

47. திண்டுக்கல் - திண்டுக்கல் - ஆத்தூர் - வெள்ளி

48. திண்டுக்கல் - நிலக்கோட்டை - நிலக்கோட்டை - சனி

49. திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - எஸ்.ஆத்திக்கோம்மை - ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)

50. திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் - விருப்பாச்சி - வியாழன்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

51. திண்டுக்கல் - பழனி - தொப்பம்பட்டி - ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10)

52. திண்டுக்கல் - வேடசந்தூர் - வடமதுரை - ஞாயிறு

53. திண்டுக்கல் - வேடசந்தூர் - வடசுந்தர் - ஞாயிறு

54. திண்டுக்கல் - வேடசந்தூர் - கலவர்ப்பட்டி - ஞாயிறு

55. ஈரோடு - கன்னபுரம் - ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம்

56. ஈரோடு - சலிப்புதூர் - திங்கள்

57. ஈரோடு - பவானி - அந்தியூர் - திங்கள்

58. ஈரோடு - பவானி - குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி - ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15

59. ஈரோடு - பவானி - வெள்ளித்திருப்பூர் - ஆண்டு தோறும் மே

60. ஈரோடு - தாராபுரம் - தாராஊரன் - வியாழன்

61. ஈரோடு - தாராபுரம் - கன்னிவாடி - வெள்ளி

62. ஈரோடு - தாராபுரம் - குண்டடம் - சனி

63. ஈரோடு - தாராபுரம் - முலனூர். ஆர்.எஸ். - புதன்

64. ஈரோடு - ஈரோடு - முனிசிபல் காலனி - தினசரி சந்தை

65. ஈரோடு - ஈரோடு - சிவகிரி - வெள்ளி

66. ஈரோடு - ஈரோடு - ஈரோடு - திங்கள்

67. ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - மொடச்சூர் - வியாழன்

68. ஈரோடு - கோபிசெட்டிபாளையம் - சிறுவலூர் - செவ்வாய்

69. ஈரோடு - காங்கயம் - முத்தூர் - சனி

70. ஈரோடு - காங்கயம் - நத்தக்கடையூர் - புதன்

71. ஈரோடு - காங்கயம் - காங்கேயம் - திங்கள்

72. ஈரோடு - பெருந்துறை - வலயப்பாளையம் - ?

73. ஈரோடு - பெருந்துறை - பெருந்துறை - ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம்

74. ஈரோடு - பெருந்துறை - குன்னத்தூர் - ஞாயிறு

75. ஈரோடு - சத்தியமங்கலம் - புஞ்சைபுயிளம்பட்டி - வியாழன்

76. காஞ்சிபுரம் - வலஜாபேட்டை - திங்கள்

77. காஞ்சிபுரம் - செய்யாறு - அணைக்கட்டு - வெள்ளி

78. காஞ்சிபுரம் - மதுரான்தகம் - அச்சரபாக்கம் - ஞாயிறு

79. காஞ்சிபுரம் - தாம்பரம் - பல்லாவரம் - வெள்ளி

80. காஞ்சிபுரம் - திருக்கல்குன்றம் - திருக்கழுக்குன்றம் - வியாழன்

81. காஞ்சிபுரம் - உத்திரமேரூர் - மனம்பதி - வியாழன்

82. கன்னியாகுமரி - மார்த்தாண்டம் - செவ்வாய்

83. கன்னியாகுமரி - திங்கள் சந்தை - திங்கள்

84. மதுரை - செக்கனூரனி - ?

85. மதுரை - மதுரை (வடக்கு) - வீரபாண்டி - வருடாந்திரம் 8 நாட்கள்

86. மதுரை - மதுரை (தெற்கு) - திருப்பரங்குன்றம் - வெள்ளி

87. நாகப்பட்டினம் - செம்பகராயநல்லூர் - சனி

88. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி - வெள்ளி

89. நாகப்பட்டினம் - சீர்காழி - கொல்லிடம் - திங்கள்

90. நாமக்கல் - கொங்கனபுரம் - சனி

91. நாமக்கல் - மோர்பாளையம் - வெள்ளி

92. நாமக்கல் - நாமக்கல் - புதன்சந்தை - புதன்

93. நாமக்கல் - ராசிபுரம் - முத்துக்கள்ளிப்பட்டி - தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்)

94. நாமக்கல் - திருச்செங்கோடு - எடப்பாடி - புதன்

95. நாமக்கல் - திருச்செங்கோடு - பள்ளக்காபாளையம் - திங்கள்

96. பெரம்பலூர் - மீன்சுருட்டி - ஞாயிறு

97. பெரம்பலூர் - அரியலூர் - அரியலூர் - ஞாயிறு

98. பெரம்பலூர் - உடையார்பாளையம் - உடையார்பாளையம் - சனி

99. புதுக்கோட்டை - ஆழங்குடி - ஆலங்குடி - வியாழன்

100. புதுக்கோட்டை - அரந்தாங்கி - அறந்தாங்கி - செவ்வாய்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

101. புதுக்கோட்டை - மனமேல்குடி - மனமேல்குடி - ஞாயிறு

102. புதுக்கோட்டை - புதுக்கோட்டை - புதுக்கோட்டை - வெள்ளி

103. புதுக்கோட்டை - திருமயம் - பொன்னமரவாதிக்கரையூர் - திங்கள்

104. இராமநாதபுரம் - பரமக்குடி - பரமக்குடி - வியாழன்

105. சேலம் - செட்டிப்பட்டி - ?

106. சேலம் - சின்னப்பம்பட்டி - ஞாயிறு

107. சேலம் - சின்னதிருப்பதி - சனி

108. சேலம் - மீனம்பள்ளி - ?

109 சேலம் - முத்துநாயக்கண்பட்டி - வெள்ளி

110. சேலம் - சேவாபேட்டை - செவ்வாய்

111. சேலம் - ஆத்தூர் - ஆத்தூர் - ஞாயிறு

112. சேலம் - ஆத்தூர் - பொத்தநாயக்கன்பாளையம் - வியாழன்

113. சேலம் - எடபாடி - எடப்பாடி - ?

114. சேலம் - கங்காவல்லி - வீரகனூர் - ?

115. சேலம் - மேட்டூர் - மேச்சேரி - புதன்

116. சேலம் - மேட்டூர் - கொளத்தூர் - வெள்ளி

117. சேலம் - மேட்டூர் - நங்கவள்ளி - ?

118. சேலம் - ஓமலூர் - ஓமலூர் - சனி

119. சேலம் - ஓமலூர் - தாரமங்கலம் - வியாழன்

120. சேலம் - சேலம் - பனமரத்துப்பட்டி - திங்கள்

121. சேலம் - சேலம் - பாப்பாரபட்டி - ?

122. சேலம் - சங்ககிரி - மெக்.டொனால்ட் செளத்ரி - ஆண்டு தோறும் - அக்டோபர்

123. சேலம் - வாலப்பாடி - அயோத்தியாப்பட்டணம் - திங்கள்

124. சேலம் - வாலப்பாடி - பேலூர் - திங்கள்

125. சிவகங்கை - தேவகோட்டை - தேவகோட்டை - ஞாயிறு

126. சிவகங்கை - மானாமதுரை - மானாமதுரை - வெள்ளி

127. சிவகங்கை - மானாமதுரை - திருப்புவனம் - புதன்

128. சிவகங்கை - சிவகங்கா - சிவகங்கை - புதன்

129. தஞ்சாவூர் - மொடுக்கூர் - ஞாயிறு

130. தஞ்சாவூர் - கும்பகோணம் - நீரத்தநல்லூர் - வருடம் - ஏப்ரல் 20 நாட்கள்

131. தஞ்சாவூர் - ஒரத்தநாடு - திருவோணம் - ஞாயிறு

132. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - பட்டுக்கோட்டை - திங்கள்

133. தஞ்சாவூர் - பேரவூரணி - பேராவூரணி - செவ்வாய்

134. தஞ்சாவூர் - திருயைாறு - திருக்காட்டுப்பள்ளி - வியாழன்

135. தேனி - ஆண்டிப்பட்டி - உசிலம்பட்டி - ?

136. தேனி - பெரியகுளம் - டி.வாடிப்பட்டி - ?

137. திருவள்ளூர் - திருவோட்டியூர் - ?

138. திருவள்ளூர் - நெல்வாய்- புதன்

139. திருவள்ளூர் - உத்துக்கோட்டை - உத்துக்கோட்டை - தினசரி சந்தை

140. திருவண்ணாமலை - அம்மாபாளையம் - திங்கள்

141. திருவண்ணாமலை - பழகையூர் - வெள்ளி

142. திருவண்ணாமலை - நாச்சியார்கோவில் - செவ்வாய்

143. திருவண்ணாமலை - தெப்பநாண்டால் - சனி

147. திருவண்ணாமலை - சேன்கம் - செங்கம் - புதன்

148. திருவண்ணாமலை - சேன்கம் - தண்டாரம்பேட்டை - சனி

149. திருவண்ணாமலை - செய்யாறு - செய்யாறு - ஞாயறு

150. திருவண்ணாமலை - செய்யாறு - கொறுக்காதூர் - திங்கள்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

151. திருவண்ணாமலை - திருவண்ணாமலை - மல்லவாடி - ஞாயிறு

152. திருவண்ணாமலை - திருவண்ணாமலை - திருவண்ணாமலை - புதன்

153. திருவண்ணாமலை - திருவண்ணாமலை - தன்டாரை - புதன்

154. திருவண்ணாமலை - வந்தவாசி - தெல்லார் - ஞாயறு

155. திருவண்ணாமலை - வந்தவாசி - பெரனமல்லூர் - திங்கள்

156. திருவண்ணாமலை - வந்தவாசி - மருதாடு - புதன்

157. திருவாரூர் - மன்னார்குடி - மன்னார்குடி - செவ்வாய்

158. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை - புதன்

159. திருநெல்வேலி - எட்டையபுரம் - சனி

160. திருநெல்வேலி - கழுகுமலை - செவ்வாய்

161. திருநெல்வேலி - கயத்தாறு - வியாழன்

162. திருநெல்வேலி - மேலப்பாளையம் - வியாழன்

163. திருநெல்வேலி - நாகலாபுரம் - வியாழன்

164. திருநெல்வேலி - பாம்புகோயில் - ?

165. திருநெல்வேலி - புடியம்புத்தூர் - புதன்

166. திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் - பாப்பாகுடி - ஞாயிறு

167. திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் - முக்கூடல் - வெள்ளி

168. திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் - கடயம் - திங்கள்

169. திருநெல்வேலி - நங்குநேரி - நங்குநேரி - ஞாயிறு

170. திருநெல்வேலி - பாளையம்கோட்டை - வி.ரெட்டியார்பட்டி - ?

171. திருநெல்வேலி - பாலட்நஜிட்டு - சீவலபேரி - வருடம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30)

172. திருநெல்வேலி - ராதாபுரம் - வள்ளியூர் - ?

173. திருநெல்வேலி - ராதாபுரம் - திசயன்வில்லை - ?

174. திருநெல்வேலி - சங்கரன்கோவில் - திருவேங்கடம் - ?

175. திருநெல்வேலி - சிவகிரி - இனம்கோவில்பட்டி - திங்கள்

176. திருநெல்வேலி - தென்காசி - நைனார் அகரம் - ?

177. திருநெல்வேலி - தென்காசி - பாவூர்சத்திரம் - ?

178. திருச்சிராப்பள்ளி - உப்பிடமங்கலம் - ஞாயிறு

179. தூத்துக்குடி - மைனர் அக்ரஹாரம் - சனி

180. வேலூர் - காமதிலி - சனி

181. வேலூர் - ராணிபேட்டை - வெள்ளி

182. வேலூர் - விம்மியம்பதி - வியாழன்

183. வேலூர் - அரக்கோணம் - நெமிலி - திங்கள்

184. வேலூர் - காட்பாடி - சோலிங்கர் - புதன்

185. வேலூர் - திருப்பத்தூர் - நாட்ராம்பள்ளி - திங்கள்

186. வேலூர் - திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை - புதன்

187. வேலூர் - வானியம்பாடி - வானியம்பாடி - சனி

188. வேலூர் - வேலூர் - ஒடுக்கத்தூர் - வெள்ளி

189. வேலூர் - வேலூர் - பொய்கை - வியாழன்

190. வேலூர் - வேலூர் - ஆம்பூர் - வெள்ளி

191. விழுப்புரம் - செட்டிபாளையம் - வெள்ளி

192. விழுப்புரம் - ஜின்ஜீ - ஆல்வார்பேட்டை - ஞாயிறு

193. விழுப்புரம் - ஜின்ஜீ - மேலோகடகூர் - செவ்வாய்

194. விழுப்புரம் - ஜின்ஜீ - வாலதி - ஞாயிறு

195. விழுப்புரம் - திண்டிவனம் - கோட்டேரிபட்டை - ஞாயிறு

196. விழுப்புரம் - திருக்கோலியூர் - கண்டச்சிபுரம் - சனி

197. விழுப்புரம் - திருக்கோலியூர் - முகையூர் - வியாழன்

198. விழுப்புரம் - திருக்கோலியூர் - தீவனூர் - வெள்ளி

199. விழுப்புரம் - திருக்கோலியூர் - வீரபாண்டி - வியாழன்

200. விழுப்புரம் - திருக்கோலியூர் - திருக்கோயிலூர் - செவ்வாய்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

201. விழுப்புரம் - திருக்கோலியூர் - மணலூர்பேட்டை - சனி

202. விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை - உளுந்தூர்பேட்டை - ?

203. விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை - மடப்பட்டு - ஞாயிறு

204. விழுப்புரம் - விழுப்புரம் - செங்கீதமங்கலம் - ஞாயிறு

205. விழுப்புரம் - விழுப்புரம் - பிரம்மதேசம் - புதன்

206. விருதுநகர் - கன்னிசேரிபுதூர் - ஆண்டு தோறும் - மே-ஜீன் 15 நாட்கள்

207. விருதுநகர் கரியப்பட்டை - காரியாபட்டி - சனி

208. விருதுநகர் - கரியப்பட்டை - தொனுக்கள் - வியாழன்

209. விருதுநகர் - ராஜபாளையம் - இராஜபாளையம் - வியாழன்

210. விருதுநகர் - திருச்சுழி - வீரசோழம் - திங்கள்

* ஏதேனும் விடுபட்டோ அல்லது தவறுகள் இருந்தால் கமெண்டில் பதிவிடவும். நன்றி...!!!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm