Saturday 28 April 2018

கால்நடை பராமரிப்பு : சேவை மையங்கள் பகுதி - 2 தமிழ்நாட்டின் பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள் :

1. அன்னை சத்யா திருச்சிராப் பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம். திருச்சிராப்பள்ளி.

சங்கம்: 399,
உறுப்பினர்கள் 121, 749.
சராசரி பால் உற்பத்தி : 109,000 லி நாளொன்றுக்கு

2. கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம். கோயமுத்தூர்.

சங்கம் : 573,
உறுப்பினர்கள் : 93798.
சராசரி பால் உற்பத்தி : 131,285 லி நாளொன்றுக்கு

3. தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கிருஷ்ணகிரி.

சங்கம். 643,
உறுப்பினர்கள் : 156, 230.
சராசரி பால் உற்பத்தி : 80,616 லி நாளொன்றுக்கு

4. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல்.

சங்கம். 287,
உறுப்பினர்கள் :100,023.
சராசரி பால் உற்பத்தி : 59800 லி நாளொன்றுக்கு

5. காமராஜர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விருதுநகர்

6. கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நாகர்கோவில்

7. மெட்ராய் செங்கல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், சென்னை

8. மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மதுரை.

உறுப்பினர்கள் : 158,808.
சராசரி பால் உற்பத்தி : 76, 755 லி நாளொன்றுக்கு

9. நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், உதகமண்டலம் (ஊட்டி).

சங்கம்: 122,
உறுப்பினர்கள் :36,170.
சராசரி பால் உற்பத்தி : 30,000 லி நாளொன்றுக்கு

10. வடக்கு ஏற்காடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், வேலூர்.

சங்கம் : 1088.
உறுப்பினர்கள் : 302,834.
சராசரி பால் உற்பத்தி : 30,000 லி நாளொன்றுக்கு

11. பெரியார் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஈரோடு.

சங்கம்: 640.
உறுப்பினர்கள் : 158,189,
சராசரி பால் உற்பத்தி : 119,991 லி நாளொன்றுக்கு

12. புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், புதுக்கோட்டை.

சராசரி பால் சேகரிப்பு : 5,800 லி நாளொன்றுக்கு

13. இரமநாதபுரம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், காரைக்குடி.

சங்கம்: 310.
உறுப்பினர்கள் : 58,665.
சராசரி பால் சேகரிப்பு : 18,000 லி நாளொன்றுக்கு

14. சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சேலம்.

உறுப்பினர்கள் : 324,617,
சங்கம் : 1,016.
சராசரி பால் சேகரிப்பு : 285,000 லி நாளொன்றுக்கு

15. தெற்கு ஏற்காடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விழுப்புரம்.

சங்கம் : 470.
உறுப்பினர்கள் : 160,000.
சராசரி பால் சேகரிப்பு : 120,000 லி நாளொன்றுக்கு

16. தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தஞ்சாவூர்.

சங்கம் : 151.
உறுப்பினர்கள் : 73000,
சராசரி பால் சேகரிப்பு : 20,000 லி நாளொன்றுக்கு

17. திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திருநெல்வேலி.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment