Sunday 18 March 2018

''அகத்தி, சூபாபுல், குதிரைமசால்... போன்றத் தீவன விதைகள் எங்கு கிடைக்கும்?''

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் அகத்தி, சூபாபுல், குதிரை மசால்... போன்ற கால்நடைத் தீவன விதைகள் கிடைக்கின்றன.

தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345, 266244. பின் குறிப்பு : தீவன விதை, கரனை விற்பனையாளர்கள் உங்கள் பெயர், விற்பனைக்கு உள்ள விதை அல்லது கரனை, விலை, ஊர், கைபேசி எண். கமெண்டில் பதிவு செய்யவும் அனைவரும் உதவியாக இருக்கும். நன்றி...!!!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment